மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள புட்டடான் பிரதேசத்தில் மலேசிய
குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற
இலங்கையர்கள் உட்பட 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
124 பேர் முதலில் குடிவரவுத்துறையினரால் ஆவணங்கள் பரிசோதனைக்காக சுற்றி
வளைக்கப்பட்டனர். அதில் 32 பேரிடம் சரியான ஆவணங்கள் இருக்கவில்லை என்பதால்
அவர்கள் கைது செய்யப்பட்டனர்,” என அவர் கூறியுள்ளார்
Discussion about this post