மறைந்த பிரபல தென்னிந்திய பாடகியும்இ இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
‘இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தினால்’ இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு இ இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது பவதாரணியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Discussion about this post