ரஷ்ய நாட்டின் வடக்கு ஒசேஷியாவில் உள்ள மலைப்பகுதி தற்போது மிகவும் வெறிச்சோடி காணப்படுகின்றது.
இங்கு நிலவும் பயத்தாலும் மர்மத்தாலும் மக்கள் யாரும் அங்கு வருவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது,
மேலும் இந்த உயரமான மலைகளுக்கு இடையில் சுமார் 99 கல்லறைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை இங்கு உள்ள கல்லறைகளுக்கும் ஒரு கதை உள்ளது.
ஒவ்வொரு கல்லறைகளும் ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
Discussion about this post