Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மரண அறிவித்தல்

August 16, 2024
in இலங்கை, உலகம், கனடா, மரணஅறிவித்தல்
மரண அறிவித்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசையா (கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தன்(பாபு-சுவிஸ்), தனவேந்தன்(வேந்தன்- கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கௌசல்யா(கௌசி -கனடா), தீபாகரன்(தீபன் – கனடா), தமிழ்வாணி (வாணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுசுயா (சுவிஸ்), நிஷாந்தினி (நிஷா-இலங்கை), நாகேந்திரன் (இந்திரன் – சுவிஸ்), கோபிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Sunday, 18 Aug 2024 10:30 AM 1:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

verb

Sunday, 18 Aug 2024 1:30 PM – 2:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

cremation

Sunday, 18 Aug 2024 3:00 PM

Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON LOH 1G0, Canada

தொடர்புகளுக்கு

தீபன்- மகன்

Mobile: +16475624177

கௌசி – மகள்

Mobile: +16477215191

பாபு – மகன்

Mobile: +41786655043

வேந்தன் – மகன்

Mobile: +94768541531

Previous Post

வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

Next Post

தாய்வானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்…! தொடரும் அதிர்வுகளால் அச்சத்தில் மக்கள்

Next Post

தாய்வானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்...! தொடரும் அதிர்வுகளால் அச்சத்தில் மக்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.