Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மரணஅறிவித்தல்

மரண அறிவித்தல்!

May 3, 2024
in மரணஅறிவித்தல்
மரண அறிவித்தல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

திரு. கனகசபாபதி ஈழவேந்தன் (கனகேந்திரன்)
(முன்னாள் பாராளுமன்ற யாழ்ப்பாண உறுப்பினர், மத்திய வங்கி உத்தியோகத்தர், பொருளாதார ஆய்வுத்திணைக்கள மொழிபெயர்ப்பாளர்)

தோற்றம்: 14 செப்டம்பர் 1932 – மறைவு: 28 ஏப்ரல் 2024
யாழ். கொழும்புதுறையைப் பிறப்பிடமாகவும், ரொரன்டோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட மா மனிதர் மா.க.ஈழவேந்தன் அவர்கள் நேற்று 28-04- 2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், கனகசபாபதி (புகையிரத நிலைய அதிபர்) – சிவயோகம் தம்பதியினரின் மகனும்,

அருளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி (தமிழ்நாடு), எழிலினி (தமிழ்நாடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அரசேந்திரன் (தமிழ்நாடு), சம்பத்குமார் (தமிழ்நாடு) ஆகியோரின் பேரன்புமிக்க மாமனாரும்,

காலஞ்சென்ற யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா (கொழும்பு), விஜயேந்திரராணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவானந்தன் (ஈழநாடு), சண்முகசாமி (இலங்கை மத்திய வங்கி – கொழும்பு), மகேஷ், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதவதி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன் (இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு அத்தானும்,

இளங்கோ, சேரன், மோகன், தயாளன் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும்,

பாலக்கண்ணன், பாலமுரளி, மீரா, யசோதை, இராதை, ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

இரா. உத்தமசோழன், மருத்துவர் இரா. தமிழ்க்காவிரி, தமிழழகன், பொழிலன் ஆகியோரின் பாசமுள்ள பாட்டனாரும்,

திகழ்மாறனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 04-05-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave Ajax, Ontario L1S2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இறுதிக்கிரியைகளுகம், தகனமும் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கண்ணன்:- +1 647 657 8566
விஜிதரன்:- +1 647 783 3466
பாலகண்ணன் (மருமகன்):- +1 416 884 8797

Previous Post

இன்றைய தங்க நிலவரம்!

Next Post

கடும் வெயிலால் 9 பேர் பலி!

Next Post
கடும் வெயிலால்  9 பேர் பலி!

கடும் வெயிலால் 9 பேர் பலி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.