Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

மரண அறிவித்தல் .

December 4, 2021
in ஏனையவை, மரணஅறிவித்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும். கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2021 அன்று இறைபதம் அடைந்தார் அன்னார் காலம் சென்ற நல்லையா(சய்ளம்),வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான தம்பையா நாகம்மா அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தருமலிங்கம் அதிபர் அவர்களின் அன்பு மனைவியும் , உமாகரன், காலஞ்சென்ற சுபாகரன்,காலனிதி,ஜெகதீஸ்வரன்,வனிதா,சுகதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுவிதா,பிரபுராஜ்,கெளரி,துஸ்யந்தி,ரவீந்திரகுமார்,ரங்கனாதன்(New Ranganas Jewel house Markham &Steeles Ave E) ஆகியோரின் மாமியாரும் இராசதுரை காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் ,திருஞாநசம்பந்தர்,திருநாவுக்கரசு மாற்றும் துரைறாஜா,பராசக்தி,காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் சகோதரியும் புவனேஸ்வரி,புஸ்பவதி,விஜயாதேவி,புனிதமலர், சியாமளாதேவி,பாலசிங்கம்,சூரியகலா, காலஞ்சென்றவர்கலான சோமசேகரம்,தியாகராஜா,மயில்வாகனம்,சாமியப்பிள்ளை,தாமோதரம்பிள்ளை,கணபதிபிள்ளை, கனகசபை , மற்றும் கோபாலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துணியும் தணிகன், ஜோயானி,சாகிப்பிரகலதா,தீவிகா,விபீசன், கார்த்திகா,மிதுசன்,திவாசகி,யதீரன்,நிக்சயா, நியாணன்,லக்ஸ்மிகா,கனிஸ்கா,உசானி,அஸ்வினி,டிலானி,சங்கவி,அக்சயா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
மருமகன் ( ரங்கன் – நியூ ரங்கனஸ் உரிமையாளர்)

தொடர்புகளுக்கு :
உமாகரன் : +14163998240 , மகன் சுரேஷ் : +16477878715 , ஜெகதீஸ்வரன் – மகன்: + 14372173619 , ரங்கநாதன் – மருமகன் :+164770022159

பார்வைக்கு Saturday, 04 Doc 2021 5.00 PM – 9:00 PM Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax; ON L1S 2E3. Canada கிரியை Sunday, 05 Dec 2021 9:00 AM – 11:30 AM Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3. Canada தகனம் Sunday, 05 Doc 2021 12:00 PM Ajax Crematorium & Visitation Centre 354 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Previous Post

Where you should Find the Best Deals on Hot Filipino Woman.

Next Post

Getting Your Czech Wife On A Break

Next Post

Getting Your Czech Wife On A Break

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.