Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மரக்கறிகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு

May 15, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மரக்கறிகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலையானது மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் மரக்கறி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது. இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: #FoodShortages#Price#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vegetables
Previous Post

கனடாவில் வீடற்றவர்களின் தற்போதைய நிலை இதுதான்!

Next Post

பச்சை ஆப்பிளை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

Next Post
பச்சை ஆப்பிளை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

பச்சை ஆப்பிளை சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.