விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி
தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து
சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் மொழி பெயர்ப்பு
செய்யப்பட்டாலும், கடைசியில் தான் கையெழுத்திடுவதாயின், அவ் ஆவணம் தமிழ்
மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு
விசாரணையாளர்களுக்கு கூறியதால் விசாரணை நடுவில் நிறுத்தப்பட்டு,
வேறொரு தினத்தில் நடத்த முடிவாகியது.
Discussion about this post