மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் னடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் பங்க்குபெற்றி கருத்து வெளியிட்டபோதே அவர்
இவ்வாறு தெரிவித்டுள்ளார்.
வரும் மார்ச் மாத கடைசியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார
வேலைத்திட்டம் தொடங்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதே வேளை, இவ் ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை
எதிர்பார்ப்பதாகவும் அவர்கூறியுள்ளார்.
Discussion about this post