மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள், 10 மில்லியன் இலஞ்சம் கோரியதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் வளாகத்தினுள் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்திற்காக இவர்கள் இலஞ்சம் கோரியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post