நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும்வகையில் 750 மில்லிலீற்றர் மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (வற் வரி) அதிகரிப்புக் காரணமாகவே மதுபானப் போத்தலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post