நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அது ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரையும் கடும் அதிர்ச்சி ஆக்கியது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி நேற்று நடந்த ‘ரத்தம்’ பட பிரஸ்மீட்டில் கலந்துகொண்டார். அவர் தனது இளைய மகளுடன் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Discussion about this post