செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலன்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (15) தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
இதன்போது அவரது மனைவி மற்றும் மகளுடன் சஜித் பிரேமதாச வருகை தந்திருந்தார்.
அதேவேளை பொதுநிகவில் மகளுடன் சஜித் பிராமதாச கலந்துகொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிப்பதற்காக இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று வருகை தந்திருந்தார்.
Discussion about this post