26 ஆண்டுகளாக சிறையில் தமிழ் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மகனின் விடுதலைக்காக போராடி வந்த தாய் ஒருவர், மகனின் விடுதலையைக் காணாமலேயே உயிரிழந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.பார்த்தீபன் என்பரின் தாயான வி.வாகீஸ்வரியே நேற்றுமுன்தினம் இரவு காலமாகியுள்ளார்.
மகனின் விடுதலைக்காக பல ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த இவர், மகனின் விடுதலையைக் காணாமல் உயிரிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post