போஸ்னியாவில் நடைபெறும் பஞ்ஜா லுகா ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் முன்னேறினார்.
பிரான்ஸ் வீரர் லுகாவேன் அஸ்சேவை எதிர்கொண்ட ஜோகோவிச் கடுமையாக போராடியும் முதல் செட்டை இழந்தார். பின்னர் சுதாரித்து கொண்ட அவர், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
2 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஜோகோவிச் 6க்கு7, 6க்கு3, 6க்கு2 என்ற செட் கணக்கில் லுகாவேனை வீழ்த்தினார்.
Discussion about this post