Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போராட்டக்களம் செல்லுமாறு தமிழ் இளைஞர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை!!

April 16, 2022
in இலங்கை
போராட்டக்களம் செல்லுமாறு தமிழ் இளைஞர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு ஸ்ரீ காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடந்த கலந்துரையாடலிலேயே கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது
போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே, வடக்கு, கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Tags: கொழும்பு ஸ்ரீ காலிமுகத்திடல்தமிழ் இளைஞர்கள்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபோராட்டக்களம்
Previous Post

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு!

Next Post

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை!- உணர்வெழுச்சியுடன் நினைவேந்துக!

Next Post
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை!- உணர்வெழுச்சியுடன் நினைவேந்துக!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை!- உணர்வெழுச்சியுடன் நினைவேந்துக!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.