Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

பொலிசாரிடம் வந்து சேர்ந்த தர்ஷினி! உயிருக்கு போராடும் ஜீவானந்தம்

March 13, 2024
in சினிமா
பொலிசாரிடம் வந்து சேர்ந்த தர்ஷினி! உயிருக்கு போராடும் ஜீவானந்தம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி பொலிசாரிடம் மாட்டிக்கொள்ள ஜீவானந்தம் உயிருக்கு போராடியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

பொலிசாரிடம் தர்ஷினி
குணசேகரன் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகளால் தர்ஷினி கடத்தப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றியுள்ளார்.

ஆனால் பொலிசாரின் பார்வைக்கு ஜீவானந்தம் குற்றவாளியாக காணப்படுகின்றார். இந்நிலையில் காட்டுக்குள் தர்ஷினியை பாதுகாப்பாக வைத்திருந்த ஜீவானந்தம் திடீரென தாக்கப்பட்டுள்ளார்.

தர்ஷினி மயங்கிய நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இதன் பின்பு கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்பது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Previous Post

யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை கடத்தி செல்ல பயன்படுத்திய வாகனம் மீட்பு!

Next Post

அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Next Post
அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.