இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் மீளப் பெறப்பட்டுள்ளது.
நேற்று ஏப்ரல் 5ஆம் திகதியிடப்பட்ட எண் 22ஃ4ஃ10 நிலுவையில் உள்ள அதி சிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஊடாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் பாதுகாப்பு ஆணை (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டு 01.04.2022 அன்று வெளியிட்ட பிரகடனம் 05.04.2022 முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post