Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்

May 17, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வாகன நெரிசலால் சிக்கிய நடிகர் அமிதாப் பச்சன் தெரியாத ஒருவரிடம் பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் வாகனங்களின் தேவைகள் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு வாகன கூட்ட நெரிசலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் இதே மாதிரியான வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால், தன்னுடைய கார் நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தது.

படப்பிடிப்புக்கு தினமும் நேரம் தவறாமல் செல்லும் அமிதாப் பச்சன் என்னசெய்வது என்று தெரியாமல் திகைக்க, சற்று கூட யோசிக்காமல் பைக்கில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அந்த நபரோ அமிதாப் பச்சனை பார்த்ததும் மகிழ்ச்சியில் வாங்க.. வாங்க… நான் கூட்டிக்கொண்டு செல்கிறேன் என்று அமிதாப் பச்சனை அழைத்துக் கொண்டு சரியான நேரில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு அந்த நபருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “என்னை பைக்கில் அழைத்துச் சென்றதுக்கு நன்றி நண்பா… நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது.. ஆனால் என்னை சரியான நேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றீர்கள்.. தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசல்கள்.. தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் உரிமையாளருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Tags: #AmitabhBachchan#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#ViralPhotos
Previous Post

ஓடும் பேருந்தில் பிரசவம் பார்த்த பெண் நடத்துனர்

Next Post

விடுதலை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Next Post
விடுதலை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விடுதலை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.