Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

பெற்றோல் திருட்டால் பறிபோனது உயிர்

July 25, 2022
in ஏனையவை
பெற்றோல் திருட்டால் பறிபோனது உயிர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெற்றோல் திருடியமை தொடர்பாக எழுந்த முரண்பாட்டில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

நேற்று அதிகாலை காசல் வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலைத் திருடியமை தொடர்பாக முரண்பாடு எழுந்துள்ளது. அதில் 40 வயதான ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.

அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொரளைப் பொலிஸார் 29 வயதான சந்தேநபரைக் கைது செய்துள்ளனர்.

Tags: இலங்கைஎரிபொருள்கத்திக்குத்துதிருட்டுபெற்றோல்
Previous Post

பஸிலை எம்.பியாக்க பெரமுன தீவிர முயற்சி

Next Post

ரணிலிடம் கடுமையாக நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் இந்திரஜித்

Next Post
ரணிலிடம் கடுமையாக நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் இந்திரஜித்

ரணிலிடம் கடுமையாக நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் இந்திரஜித்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.