Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பெருந்தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் வடக்கில் மீட்பு!

October 20, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பெருந்தொகை கொக்கெய்ன் போதைப் பொருள் வடக்கில் மீட்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஒரு கிலோகிராம் 532 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலாலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் பெரும் தொகை கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும். இதன் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: கைதுகொக்கெய்ன் போதைப் பொருள்மன்னார்வடக்கு
Previous Post

நாய் கொண்டு வந்த பையில் இருந்த தங்க நகை! – சுவாரசிய சம்பவம்!

Next Post

தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள்!

Next Post
தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள்!

தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.