பயங்கரவாத தாக்குதலை சாட்சி விசாரணையின்றி முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை
விடுவிப்பதா , இல்லையா என்பது சம்மந்தமான முடிவை வரும் மாதம் 18
ஆம் திகதி அறிவிக்க நீதிபதிகள் குழாம் இன்று (20) முடிவெடுத்துள்ளது
ஏப்ரல் 21 தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கில் இம் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப ,
முறைப்பாட்டாளர் சாட்சி விசாரணையை இன்றுடன் முடிவு செய்வதாக சட்டமா
அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில்
கூறியுள்ளார்
Discussion about this post