Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!

April 10, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரான்ஸில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். பரிசின் நான்காம் வட்டாரத்தில்
உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்களுக்குத் தெரியாக சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார்
கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும்
மேற்கொள்ளும் Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு குறித்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும் குறித்த நபர் இதுவரை
200 வரையான பெண்கள் மற்றும் சிறுமிகளது புகைப்படங்களை இந்த கமரா ஊடாகப் பெற்றிருக்கலாம் என சந்தேகம்
வெளியிடப்பட்டுள்ளது.

Tags: #France#SecretCamera#tamilnews#Thales#Thamilaaram#ThamilaaramNews#Toilet
Previous Post

றொரன்டோவில் பெண்களை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி

Next Post

இன்றைய ராசி பலன்கள் 10-04-2023

Next Post
இன்றைய ராசி பலன்கள் 06-04-2023

இன்றைய ராசி பலன்கள் 10-04-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.