Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home மருத்துவம்

புற்றுநோய் முதல் சுகர் வரை விரட்டும் டிராகன் பழம்

February 19, 2024
in மருத்துவம்
புற்றுநோய் முதல் சுகர் வரை விரட்டும்  டிராகன் பழம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இப்போது பலரும் விரும்பி உண்ணும் பழமாக டிராகன் பழம் காணப்படுகிறது. அல்லது ஒருமுறையாவது உண்ண வேண்டுமெனும் ஆர்வத்தை தூண்டும் ஒரு பழமாக இருக்கின்றது.

டிராகன் பழ ஜீஸை தொடர்ந்து குடித்து வருவது மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

டிராகன் பழத்தின் வெளிப்புற தோலை எடுத்து, உட்புற பழத்தை மட்டும் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். அதில் இருக்கும் கருப்பு நிற விதைகள் போன்றவை உடலுக்கு நல்லது. அதன் மூலம் கிடைக்கும் 5 நன்மைகள் குறித்து பார்ப்போம்.

புற்றுநோய் அபாயம் குறையும்
டிராகன் பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள், பினாலிக் அமிலம், பீட்டாசயனின், ஃபிளாவனாய்டுகள் ஆகிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து செய்லபடும். ஃபரீ ரேடிக்கல்கள்தான் புற்றுநோய் மற்றும் இளம் வயதிலேயே முதிர்ச்சியடைத் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. எனவே, இதன் ஜூஸை ஒவ்வொருவரும் நிச்சயம் அருந்தலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு
கருவின் மூளை வளர்ச்சிக்கும் உதவும் நல்ல கொழுப்புகள் டிராகன் பழத்தில் உள்ளது. நல்ல கொழுப்புகளால் உடலில் சக்தியும் அதிகரிக்கும். தொற்று நோய் தாக்காமல் இருக்க இந்த ஜூஸ் உதவும். மலச்சிக்கல் மற்றும் மற்ற வாயு சார்ந்த வயிறு பிரச்னைகளுக்கு கர்ப்பிணிகளுக்கு இது உதவும். ஹீமோகுளோபின் உளவும் உயரும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்
இதில் ஃபைபர் அதிகம் இருக்கும் காரணத்தால் இது சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்ள தூண்டாது. கணையத்தின் சிதைந்த செல்களை நிவர்த்தி செய்யும் தன்னை இந்த டிராகன் பழ ஜூஸில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி
இதில் வைட்டமிண் சி அதிகம் உள்ளது. இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் நோய்களில் இருந்து நம்மை காத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் டிராகன் பழ ஜூஸை குடிப்பதால் நோயில் இருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ளலாம்.

Previous Post

எலி சண்டையால் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

வங்கிகளில் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
வங்கிகளில் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வங்கிகளில் வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.