Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைத்த நபர்கள்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

August 20, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீ வைத்த நபர்கள்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம் (Puttalam) வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்று(20) அதிகாலை வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துஇந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அருகில் இருந்த சிசிரிவி கெமராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது.இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

முஸ்லிம் காங்கிரஸிலில் இருந்து ஹரீஸ் எம்.பி. இடைநிறுத்தம்

Next Post

பொதுவேட்பாளர் சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது : ஈ.பி.டி.பி அறிவிப்பு

Next Post
பொதுவேட்பாளர் சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது : ஈ.பி.டி.பி அறிவிப்பு

பொதுவேட்பாளர் சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது : ஈ.பி.டி.பி அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.