Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய; வெளியான தகவல்!

September 23, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய; வெளியான தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ,இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதிவிப்பிரமாணம் செய்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்புஇந்நிலையில் , நாடாளுமன்றம் இன்று (23) கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரியவும், மேலும் , நான்கு பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post

இரண்டு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை வழங்கிய நாடு!

Next Post

ஜனாதிபதி அனுர முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடல்

Next Post
ஜனாதிபதி அனுர முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுர முப்படைத் தளபதிகளுடன் கலந்துரையாடல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.