புதிய ஒரு தொடக்கத்திற்கான தடைகளை தகர்க்க நான் தயார்; உத்வேகத்துடன் பணியாற்றுங்கள் என மாவட்ட செயலாளர்களிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார் .
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க,
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு,
மாவட்டச் செயலாளர்களிடம் இன்று தெரிவித்தார் .
Discussion about this post