அமைச்சர்கள் நால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளனர்.
நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸூம், நெடுச்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றுள்ளனர்.
Discussion about this post