இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு புதிய அமெரிக்காவின் தூதுவராக
நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை
தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்
இவ் விஜயத்தினை இராஜாங்கத்தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதேவேளை
அமெரிக்க தூதரகம் புதிய தூதுவரை வரவேற்பதற்குஆவலாக உள்ளாதாக
கூறீயுள்ளாது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கைபதவியேற்று
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்சென்ற ஆண்டு ஜுன் 15ஆம் திகதி பரிந்துரை
செய்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post