Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புதிதாக அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி படலங்கள்!

October 16, 2022
in இலங்கை
புதிதாக அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி படலங்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் சக்திப் படலங்களை அமைப்பததற்கு இந்தியக் கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்திய கடனுதவியில் 100 மில்லியன் ரூபா இதற்காகப் பயன்படுத்தப்படும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், அரச கட்டடங்கள் மற்றும் மத நிறுவனங்களில் சூரிய மின்சக்திப் படலங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் வகையில் அண்மையில் மின்கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

Tags: இலங்கைகாஞ்சன விஜயசேகரசூரிய சக்திபடலங்கள்மின் கட்டணம்வழிபாட்டு தலம்
Previous Post

கொடிகாமத்தில் கோரம்! – ரயிலுடன் மோதி இறந்த முதியவர்!

Next Post

திடீரென முறிந்து வீழ்ந்த மின்கம்பம்! – தெய்வாதீனமாக தப்பிய பணியாளர்!

Next Post
திடீரென முறிந்து வீழ்ந்த மின்கம்பம்! – தெய்வாதீனமாக தப்பிய பணியாளர்!

திடீரென முறிந்து வீழ்ந்த மின்கம்பம்! - தெய்வாதீனமாக தப்பிய பணியாளர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.