Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..

August 20, 2024
in ஏனையவை
பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, பார்க்கிறவர்கள் பார்வை தப்பா இருக்கு!! கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்..
0
SHARES
Share on FacebookShare on Twitter

கமல் மகள் அக்‌ஷரா ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை அக்ஷரா ஹாசன். இந்தியில் அபிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான சமிதாப் படத்தில் நடித்து சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்தார்.

கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிற்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார். ஃபிங்கர் டிப் என்ற வெப் தொடரில் நடித்தப்பின் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன், மும்பையில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.பீரியட்ஸ்சமீபத்தில் அளித்த பேட்டியில், பீரியட்ஸ் பற்றி பொது இடங்களில் பெண்கள் பேசவே தயங்குகிறார்கள். பீரியட்ஸ் அபிஷ்டு இல்ல, அதுஒரு சாதாரண விஷயம். இதன் மூலமாகத்தான் இந்த உலகத்திற்கு ஒரு உயிர் வருகிறது. இதை சிலர் தீட்டு என்று சொல்கிறார்கள்.

இதில் இருக்கும் நல்லதைத்தான் பார்க்க வேண்டும், பார்ப்பவர்களின் பார்வை தப்பாக இருக்கிறது, அவர்களுக்கு புரிதல் இல்லை என்று அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

Previous Post

விஜய் சினிமாவில் இருந்து விலக நீங்கதான் காரணமா? தலையில் அடித்துக் கொண்ட வெங்கட் பிரபு..

Next Post

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி

Next Post
உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி

உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பேரணி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.