Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கும் பிரதேச செயலகம் : பொதுமக்கள் கடும் விசனம்

September 3, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கும் பிரதேச செயலகம் : பொதுமக்கள் கடும் விசனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுவரெலியா(nuwara eliya) பிரதேச செயலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொது மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வழங்குவதால் தாம் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொதுமக்களுக்கு பிறப்பு சான்றிதழ் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிர்ச்சியில் உறையும் பொதுமக்கள் 

மேலும், ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், பிறப்பு சான்றிதழ் நகலை பெற, செல்லும்போது இறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை கொடுப்பதால் தாம் ​​அதிர்ச்சி அடைய வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலக பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், ​​பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதிலும், தேவையான விநியோகத்தை வழங்க தவறியுள்ளதாக தெரிவித்தார்

Previous Post

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

Next Post

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

Next Post
இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

இலங்கை காடுகளுக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யர்கள் அதிரடியாக கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.