பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் மேம்படுத்துவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என,
கூறினார்.
“சென்ற இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற
தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த
ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், இன்று நாட்டின் தேசிய
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு
இடமில்லை என்றும் இலங்கையர் எவரும் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை
என்றும் தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இன்று ஒரே
பலமான வலையமைப்பாகச் செயற்படுவதாகவும் கமல் குணரத்ன தெரிவித்
Discussion about this post