Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

September 10, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் (United Kingdom) கடுமையான குளிரான காலநிலை தொடர்பில் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி (13.09.2024) பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 0°C க்கும் கீழே குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லண்டன் (London), மான்செஸ்டர் (Manchester), பார்ட் மற்றும் பிரிஸ்டல் (Bristol) ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பநிலை குறைவடைவாதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பிரச்சினைஇந்த வானிலை பிரித்தானியாவில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் என பிரித்தானியாவின் பிற வானிலை ஆய்வுக்கூடங்கள் எதிர்வு கூறியுள்ளன.

மேலும், அரசு மற்றும் ஆட்சி அமைப்புகள் அவசர அணுகுமுறை திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மோசமான காலநிலையில் போது தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்துக்கள் தாமதமடையலாம் அல்லது நிறுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறு பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

திடீர் சுகவீனத்தில் அநுர: மன்னாரிலும் வெறிச்சோடிய பிரச்சார கூட்டம்

Next Post

ஜோ பைடனுடன் அவசர சந்திப்புக்கு புறப்படும் பிரித்தானிய பிரதமர்

Next Post
ஜோ பைடனுடன் அவசர சந்திப்புக்கு புறப்படும் பிரித்தானிய பிரதமர்

ஜோ பைடனுடன் அவசர சந்திப்புக்கு புறப்படும் பிரித்தானிய பிரதமர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.