Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்

September 3, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார்.சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு நாட்டு அரசியலின் தற்கால போக்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உமா குமரனின் பதிவுஇது தொடர்பில் உமா குமரன் (Uma Kumaran) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமையடைகிறேன்.எனது தேர்தலுக்குப் பிறகு நான் பெற்ற முதல் வாழ்த்துக்களில் அவருடைய வாழ்த்துக்களும் அடங்கும்.ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு தொழிற்கட்சியின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஒன்றாக, நீதிக்கான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தேர்தல் கருத்துக் கணிப்பு செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Next Post

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

Next Post
ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.