Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிரித்தானியர்களுக்கு விசேட அறிவிப்பு

July 23, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பிரித்தானியர்களுக்கு விசேட அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, 2024 முதல் ஒரு புதிய விதிமுறை ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், இனி முன்போல் அந்த நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதாவது, 2024 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், The European Travel Information and Authorisation System (ETIAS) என்னும் பயண அனுமதி ஒன்றை பெறவேண்டும்.

இந்த அனுமதி ஆவணத்திற்கான கட்டணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 பவுண்டுகள் ஆகும். இந்த அனுமதி பெறாதவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்ஸம்பர்க், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இந்த அனுமதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #BritishCitizen#European#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TravelInformation
Previous Post

திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட யாழ் யுவதி

Next Post

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்

Next Post
வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.