Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

பிரிட்டன் அரசாங்கம் இலங்கை இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தல்

January 15, 2022
in முக்கியச் செய்திகள்
பிரிட்டன் அரசாங்கம் இலங்கை இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக  சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இறுதிகட்ட போரின்போது இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும்
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கட்டளை வழங்கும்
அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம்
சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின் கீழ் தடை விதிக்க வேண்டும் என 7
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளன.

இதுமட்டுமன்றி இவ்வருடம் பிரித்தானியாவின் பேர்மிங்கில் இடம்பெறாவுள்ள
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்னாள்
இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகை
தரும்பட்சத்தில், சர்வதேச சட்டவரம்பின் கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை
ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய
நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் கூறியுள்ளன .

Previous Post

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடைபெற்று 1000 நாட்கள் நிறைவு

Next Post

சிறையில் மைத்திரியைச் தள்ளச் சதி – சு.க. குற்றச்சாட்டு

Next Post
சிறையில் மைத்திரியைச்  தள்ளச் சதி – சு.க. குற்றச்சாட்டு

சிறையில் மைத்திரியைச் தள்ளச் சதி – சு.க. குற்றச்சாட்டு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.