Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிரபல நாட்டின் சரக்கு விமானத்தை சுவீகரித்த கனேடிய அரசாங்கம்

June 12, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
பிரபல நாட்டின் சரக்கு விமானத்தை சுவீகரித்த கனேடிய அரசாங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய அரசாங்கம், ரஸ்யாவின் சரக்கு விமானமொன்றை சுவீகரித்துள்ளது. கனடாவின் றொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நின்ற சரக்கு விமானமே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு கப்பல் கடந்த ஓராண்டு காலமாக கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அன்டனோவ் 124 ரக விமானமொன்றே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு விமானத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் இரண்டு நிறுவனங்களும் கனடாவில் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக குறித்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து கனடா வந்த விமானம் நாடு திரும்ப முயற்சித்தபோது, கனடா, ரஸ்யாவிற்கான வான்வழிப் பாதைகளை முடக்கியிருந்தது.

இதனால் நீண்ட காலமாக இந்த விமானம் பியர்சன் விமன நிலையத்தில் தரித்து நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானத்தை நீண்ட காலம் தரித்து நிறுத்தியமைக்காகவும் தாமதக் கட்டணமொன்றை நிறுவனங்களிடமிருந்து அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags: #Cargo#Plane#Russian#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

சோமாலியாவில் மோட்டார் ஷெல் வெடிப்பு

Next Post

கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்

Next Post
கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்

கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.