Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை!

October 31, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி’ஓர் விருதை பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 8 வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை! | Ballon Dor Award 8Th Time Win Lionel Messi

கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் லியோனல் மெஸ்சி. அவர் 7 கோல்களை அடித்துடன் 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

முன்னதாக இந்த விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்திருந்தார்.  மேலும் அதிகமுறை இந்த விருதை வென்றவரும் இவரே.

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்த புதிய சாதனை! | Ballon Dor Award 8Th Time Win Lionel Messi

லியோனல் மெஸ்சி இதுவரை 7 முறை இந்த விருதை வென்றிருந்தார். இந்த விருத்துக்கான போட்டி பட்டியலில் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

மெஸ்ஸி 2009 இல் தனது முதல் பலோன் டி’ஓர் விருதை வென்றார், அதைத் தொடர்ந்து 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார்.

Tags: #Argentina#Football#LionelMessi#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட காணொளி : கதறும் பணயக் கைதிகள்

Next Post

தொடர்ச்சியாக இன்றும் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Next Post
தொடர்ச்சியாக இன்றும் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தொடர்ச்சியாக இன்றும் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.