பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்களாதேஷ் பிரதமர் செய்க்
ஹசினாவிற்கும் மத்தியில் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது
இரு நாடுகளுக்குமிடையிலான நட்பை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகள்
குறித்து பேசப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ
டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையும், பங்களாதேஷும் செயற்படக்கூடிய துறைகள் குறித்து
இரு நாட்டு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர்
Discussion about this post