வருகின்ற மாதம் டுபாய் செல்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட
திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இடம்பெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதம
அதிதியாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஜனவரி 2 ஆம் திகதி செல்வதற்கு பிரதமர்
முடிவெடுத்திருந்தார்.எனினும் இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார
கஸ்டங்க்கள் உள்ளிட்ட காரணங்களால் பிரதமர் தனது டுபாய் பயணத்தை இரத்து
செய்துள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ
கூறியுள்ளார்
Discussion about this post