Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் களமிறங்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி

October 8, 2022
in சினிமா
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் களமிறங்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்சன் ஆகியோர் கடந்த பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்டதன் ஊடாக பிரபல்யமடைந்திருந்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்துவைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுப்பாளராக பணிபுரிந்துவரும் ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர்,

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் ஜனனி ஆர்மி என்று ரசிகர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன.

https://www.facebook.com/JananyArmy/

Previous Post

வாக்குறுதிகளை மீறியமையே ஆதரவு குறையக் காரணம்! – ஜி.எல்.பீரிஸ்

Next Post

காவி உடையில் வந்தவர் காதலியுடன் இலங்கையில் செய்த செயல்!

Next Post
காவி உடையில் வந்தவர் காதலியுடன் இலங்கையில் செய்த செயல்!

காவி உடையில் வந்தவர் காதலியுடன் இலங்கையில் செய்த செயல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.