இயக்குநர் பாலாவின் மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் பாலா. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் கோலிவுட் சினிமாவிற்கு பெரும் வெற்றியை எடுத்து கொடுத்துள்ளது.
இவர் முதல் முதலாக விக்ரமை வைத்து “ சேது ” திரைப்படத்தை உருவாக்கினார். கடந்த 1999 ஆம் திரைக்கு வந்து சூப்பர் ஹீட் கொடுத்தது.
இவ்வளவு பிரலமான இயக்குநர் கடந்த ஆண்டு அவருடைய ஆசை மனைவியை தனிப்பட்ட காரணங்களினால் விவாகரத்து செய்தார். விவாகரத்திற்கு பின்னர் காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி தொடர்பில் ஒரு முக்கியமான இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “நானும் பாலாவின் மனைவியும் நெருங்கிய நண்பர்கள். மாறாக பாலாவின் மனைவி ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார்கள்.
இதன் காரணமாக தான் பாலா அவருடைய மனைவியை விவாகரத்து செய்தார்..” என கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படியொரு பிரச்சினை பாலாவிற்குள் இருக்கின்றதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Discussion about this post