பாரிஸ்(Paris) ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக்( Backstroke) நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன(Ganga Seneviratne) முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த சாதனைனைய செனவிரத்ன 1:04.26 என்ற நேரத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், முதல் சுற்றின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை முறையே மொசாம்பிக்கைச் சேர்ந்த டி. டோனெல்லி (1:08.73), துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த ஏ. பிரிமோவா (1:10.17), லிபியாவைச் சேர்ந்த எம்.அல்முக்தார் (1:10.99) ஆகியோர் பெற்றுள்ளனர்
பாரிஸ் ஒலிம்பிக் இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக கூறப்படுகிறது. இருப்பினும், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற அவரது இறுதி நேரம் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செனவிரத்ன மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களிலிருந்து 30 இடங்களைப் பெற்றுள்ளார்.
Discussion about this post