பயங்கரவாதிகளான தலிபான்களின் ஆட்சியை இலங்கையால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே காபூலில்
உள்ள இலங்கை தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என
வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
பாமியன் புத்தர் சிலையை அழித்த தலிபான்களை ஏற்று பிராந்தியத்தில்
பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படுவாதற்கு துணைபோக விட கூடாது எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அது
குறித்து ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
Discussion about this post