Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்

January 6, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன்- மாணவனுக்கு நேர்ந்த சோகம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் உள்ள பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் Perry High School இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர்
காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04-01-2023) அயோவா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில்
இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு இளம் வயது துப்பாக்கி ஏந்திய நபர் சக மாணவர்
ஒருவரைக் கொன்றதுடன் மேலும் 5 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 வயதுடைய இளைஞன் நடத்திய துப்பாக்கிசூட்டில் 4 மாணவர்களும் ஒரு பாடசாலை நிர்வாகியும்
காயமடைந்துள்ளதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட்வெட் தெரிவித்துள்ளனர்

Tags: #Entered#Fire#GunShooting#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கில்மிஷாவை பாராட்டிய ஜனாதிபதி… முல்லைத்தீவு தங்க பெண்ணை மறந்தது ஏன்?

Next Post

கனடாவிலிருந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி செய்தவர்கள்

Next Post
கனடாவிலிருந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி செய்தவர்கள்

கனடாவிலிருந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்திடம் 2 மில்லியன் டொலர் மோசடி செய்தவர்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.