வரும் ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாகவுள்ளது.
17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிக்கபடவுள்ளதாக இலங்கை
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன
கூறினார்
Discussion about this post