Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பற்களை விழுங்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!

May 23, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பற்களை விழுங்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்செயலாக விழுங்கிய வெள்ளி பற்கள் வரிசை, அவரது நுரையீரலில்
சிக்கிக்கொள்ள, அதனை வெற்றிகரமாக அகற்றி இளைஞரின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், தன் பற்கள் மீது 4 புள்ளி ஒன்று சென்டி மீட்டர் அளவுள்ள
வெள்ளி பற்கள் வரிசையை மாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது எதிர்பாராத விதமாக அதனை விழுங்கிவிட்டார். அந்த வெள்ளி பற்கள்
வரிசை இளைஞரின் நுரையீரல் காற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டது.

அதன்படி உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற இளைஞருக்கு, எக்ஸ்-ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள்,
ப்ரோன்கோஸ்கோபி முறையில், சிறிய கேமரா பொருத்தப்பட்ட மெல்லிய கருவியை நுரையீரலின் காற்றுப்பாதைக்குள் விட்டு, வெள்ளி பற்கள் வரிசையை வெளியே எடுத்தனர்.

பின்னர் நுரையீரலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ரத்தக்கசிவை சலைன் மூலம் சரி செய்தும், சுவாசப்பாதையில் இறுகிய தசைகளை ஸ்டீராய்டு கொடுத்து சரிசெய்தும், இளைஞரை முழுமையாக குணமாக்கி வீட்டிற்கு அனுப்பியதாக
தெரியவருகிறது.

Tags: #DoctorsSaved#SilverTeeth#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UnitedStatesofAmerica#YoungMan
Previous Post

வீதி விதிமுறைகள் பொதுமக்களுக்கு மட்டும் தானா?

Next Post

பிறந்த குழந்தையை உயிரோடு வீசிய பெண்

Next Post
பிறந்த குழந்தையை உயிரோடு வீசிய பெண்

பிறந்த குழந்தையை உயிரோடு வீசிய பெண்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.