Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பயணியை தகாத வார்த்தைகளால் ஏசிய பேருந்து நடத்துனர்; சமூக ஆர்வலர்கள் விசனம்

September 1, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பயணியை தகாத வார்த்தைகளால் ஏசிய பேருந்து நடத்துனர்; சமூக ஆர்வலர்கள் விசனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கொழும்பு – தெஹிவளை பகுதியில் வேகமாக சென்ற பேருந்தை மெதுவாக செல்லும்படி கூறிய பயணியொருவரை நடத்துநர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளது. தெஹிவளையில் இருந்து வெளிநாட்டுச் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பணிபுரிந்த நடத்துநரே பயணியை தாக்கியுள்ளார்.

வீதி இலக்கம் 163 தெஹிவளை – வெளிநாட்டுச் வேலை வாய்ப்பு பேருந்தில் பயணித்த நடத்துனரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.அதோடு நடத்துனர் பயணியிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதும் கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாக்குதலை நடத்திய சம்பந்தப்பட்ட நடத்துனரை தலங்கம பொலிஸார் கைது செய்தனர்.

Previous Post

தகாத உறவால் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்; பொலிஸார் அதிர்ச்சி

Next Post

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

Next Post

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.