Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்த கோட்டாபய – இலங்கையில் நடந்த மாற்றம்

July 11, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்த கோட்டாபய – இலங்கையில் நடந்த மாற்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இதற்கு முன்னர் உறுதியளித்தபடி தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

Tags: இலங்கைநாடாளுமன்றம்ஜனாதிபதி
Previous Post

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

Next Post

தடம்புரண்டது டீசல் பௌசர்! – வாளிகளில் அள்ளிச் சென்ற மக்கள்!!

Next Post
தடம்புரண்டது டீசல் பௌசர்! – வாளிகளில் அள்ளிச் சென்ற மக்கள்!!

தடம்புரண்டது டீசல் பௌசர்! - வாளிகளில் அள்ளிச் சென்ற மக்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.